சங்கை பூஜை செய்வது எப்படி?



சுத்தமான நீரில் சங்கை  கழுவி சந்தனம் குங்குமம் பூவைëத்து பிளந்த பாகம் வெளி பக்கமாகத் தெரியும் படி வைத்து அதில் மஞ்சள் பொடி சிறிது இட்டு நீர் ஊற்றிய பிறகு ஓம் ëம் கணேசாய நம ஸ்ரீ குரு தேவாயாகம்.

பின்ற பின் ஓம் பாஞ்ச ஜன்பாய வித்மஹே
பாவமானாய தீ மஹி 
தந்தோ சங்க ப்ரசோதயாத்

என்ற சங்கு காயத்ரியை 3 முறை சொல்லி சங்கில் குபேரனை அழைக்க வேண்டும்.பிறகு ஓம்நவ நிதி தேவதாயை நம  சகல ஆராதனை சுவர்ச்சிதம்  என்று சிவப்பு மலரைப்பாட வேண்டும்.

மூன்று முக நெய் தீயம் ஏற்றி வைத்து பெரிய தட்டில் பச்சை அரிசி போட்டு அதன் மேல் சங்கு வைத்து குபேரன் படëத்தின் முன்பாக வைக்க வேண்டும். துளசி,அரளி, சிவப்பு மலர் மல்லிகை கலந்து பன்னிரைத் தெளித்து வைத்துக் கொண்டு சங்கைச்சுற்றிலும் மலர் போடவும்.

ஓம் சங்க நிதியே சரணம்.          
பத்மநிதியே சரணம்.
மகா பத்ம நிதியே சரணம்.
சங்காக்ய நிதியே சரணம்.
மகராக்ய நிதியே சரணம்.
சுகச்சப நிதியே சரணம்.
முகுந்த நிதியே சரணம்.
குந்தாக்ய நிதியே சரணம்.
ஓம் நீலநிதியே சரணம்.

என்று நலநிதிகளை நினைத்து வழிபடுக

No comments:

Post a Comment